protesting women

img

பெண்களை இழிவாக பேசிய குருமூர்த்தி மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னையில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ஆடிட்டர் குரு மூர்த்தி பெண்கள் குறித்து மிக மோசமாக பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.